மறுபடியுமா..? நள்ளிரவில் ரத்தத்துடன் சாலையில் நின்ற யாஷிகா… அதிர்ந்து போன ரசிகர்கள்..!

Author: Vignesh
19 November 2022, 1:00 pm

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தினை தொடர்ந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.

அதன்பின் ஒருசில படங்களில் நடித்து வந்த யாஷிகா கடந்த ஆண்டு இரவு பார்ட்டி முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிய போது கார் விபத்துக்குள்ளாகியது. விபத்தில் தோழியை இழந்த யாஷிகா படுமோசமான காயங்களுடன் உயிர் தப்பினார்.

yashika - updatenews360

4 மாதம் படுத்த படுக்கையில் சிகிச்சை பெற்று தற்போது மீண்டும் பழைய நிலைக்கு வந்தார். மீண்டும் தன்னுடைய கிளாமர் போட்டோஷூட் லுக் என்று ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

Yashika-Anand- updatenews360

இந்நிலையில் முகத்தில் காயங்களுடன் கூடிய ரத்தத்துடன் ஒரு வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார். ஆனால் இது படப்பிடிப்பிற்காக பெயிண்ட் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Yashika-Anand- updatenews360
  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!