“போடுற ஆட்டதுல பூகம்பமே வந்துரும் போல..” YASHIKA GLMAOUR DANCE VIDEO !

Author: Udayachandran RadhaKrishnan
12 February 2022, 12:40 pm

சில மாதங்களுக்கு முன், யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார். தற்போது உடல் நலம் தேறி படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

நமது தமிழ் திரை உலகில் எத்தனையோ Comeback பார்த்திருப்போம், அஜித் Comeback, விஜய் Comeback, சூர்யா Comeback, கார்த்தி Comeback என அந்த வகையில் தற்போது யாஷிகா ஆனந்த் கவர்ச்சி உடை அணிந்து இடுப்பை காட்டி ஹாட் Dance Video ஒன்றை வெளியிட்டுருந்தார். அதில், பின்புறம், முன்புறம் தெரிவது போல் Hotஆக இருக்கிறார்.

https://vimeo.com/676528208

இதனை பார்த்த ரசிகர்கள், “போடுற ஆட்டத்துல பூகம்பமே வந்துடும் போல” என்று சொல்கிறார்கள்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1154

    0

    1