“யாராச்சும் கண்தானம் பண்ணுங்கப்பா, ரெண்டு கண்ணு பத்தல..” யாஷிகாவின் சூடேற்றும் Video

Author: Udayachandran RadhaKrishnan
7 July 2022, 10:02 pm

கில்மா நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர், 2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
பின்னர் 2016-ஆம் ஆண்டு ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார்.

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், தற்போது கடமையை செய், Bestie என்கிற படங்களில் நடித்துள்ளார்.
இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிட்டு ரசிகர்களை சூடாக்குவார்.
அதே போல் இந்த முறையும் இளவட்ட பசங்களுக்கு பிடிச்ச மாதிரி புலி உடையில் சூடான புகைப்படங்கள் சிலதை வெளியிட்டு சூடக்கியுள்ளர்…

அந்த பின்னழகு, Structure காட்டியபடி போல யாஷிகா வீடியோ மக்களிடையே வைரலாக பரவி வருகிறது.”யாராச்சும் கண்தானம் பண்ணுங்கப்பா, ரெண்டு கண்ணு பத்தல..”என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  • Game Changer Shankar songs cost“கேம் சேஞ்சர்”பட பாடலுக்கு இத்தனை செலவா…கோடிகளை மட்டுமே குறிவைக்கும் சங்கர்..!
  • Views: - 796

    12

    0