தமிழ் சினிமா கண்டெடுத்த பொக்கிஷ நடிகரான விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், இளைஞர், முதியவர், கவுரவத் தோற்றம், கல்லூரி மாணவர், திருநங்கை உள்ளிட்ட பலவேறு வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து ரசிகர்களை மெய்சிலிர்க்க வைப்பார்.
ஆரம்பதில் விஜய் சேதுபதி சறுக்கினாலும் பின்னர் அவரது திறமை அவரை மிகப்பெரிய உச்சத்தில் அமரவைத்துவிட்டது. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து அறிமுகமான இவர் பீட்சா படத்தின் மூலம் பரீட்சயமானார்.
தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நானும் ரௌடி தான் , சேதுபதி , தர்மதுரை, விக்ரம் வேதா, செக்கச்சிவந்த வானம் என பல ஹிட் படங்களில் நடித்து ஸ்டார் நடிகராக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே இந்தியிலும் நடித்துள்ளார்.
இதுவரை எந்த ஒரு நடிகையுடனும் கிசுகிசுக்கப்படாத விஜய் சேதுபதி தற்போது ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் சேர்த்து வச்சி பேசப்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து ரம்மி, தர்மதுரை, கா. பெ ரணசிங்கம், பண்ணையாரும் பதமினியும், செக்கச்சிவந்த வானம், இடம் பொருள் ஏவல், சூப்பர் டீலக்ஸ் இப்படி பல படங்களில் சேர்ந்து நடித்தது எல்லாம் அவர்களின் நெருக்கமான ரகசிய உறவால் தானாம்.
ஒரு கட்டத்தில் இது விஜய் சேதுபதியின் மனைவி ஜெஸ்ஸிக்கு தெரியவர, குடும்பத்தில் மிகப்பெரிய சண்டை வெடித்து விவாகரத்து வர சென்றுவிட்டாராம். பின்னர் விஜய் சேதுபதி சத்திய வாக்கு ஒன்று கொடுத்து மனைவியை சமாதானம் செய்து மீண்டும் இருவரும் சேர்ந்ததாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனை விஜய் சேதுபதியிடம் பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பியதற்கு ஆமாம் உண்மை தான் நாங்கள் இருவரும் சேர்ந்து பல படங்களில் நடித்ததால் என் குடும்பத்தினருகே குழப்பம் வந்துவிட்டது என விஜய் சேதுபதியே கூறியுள்ளார்.
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
ராஷ்மிகா மந்தனா கன்னடத்தைப் புறக்கணிப்பதாக அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ள நிலையில், இவ்விவகாரம் பூதாகரமாகியுள்ளது. பெங்களூரு: இது தொடர்பாக…
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
This website uses cookies.