நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி ’பீஸ்ட்’ வெளியாகவுள்ள நிலையில், முதல் பாடல் ‘அரபிக் குத்து’ காதலர் தினத்தையொட்டி நேற்று மாலை வெளியானது. ’ஹலமதி ஹபீபோ’ என்று தொடங்கும் இப்பாடல் ரசிகர்கள் பலரின் ஹலோ ட்யூன்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து யூட்யூப் ட்ரெண்டிங்கிலும் ‘அரபிக் குத்து’ முதலிடத்தில் இருந்து வருகிறது. தற்போது வரை 48மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். அரபிக் குத்து பாடலில் நடிகர் விஜய் ஆடும் நடனம் ரசிகர்களது கவனத்தை பெற்று இருக்கிறது. மேலும் ஹீரோயின் பூஜா ஹெக்டேவின் நடனமும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் வெளியான புஷ்பா படத்தில் இடம் பெற்றிருந்த ஓ..சொல்றீயா மாமா.. ஸ்ரீவள்ளி பாடல்கள் உலகம் முழுவதும் டிரெண்டிங் ஆனாது. இந்த நிலையில் தற்போது வெளியான பீஸ்ட் படத்தில் இடம் பெற்றுள்ள அரபிக் குத்து பாடலும் உலக முழுவதும் மொழி தாண்டி ஹட் அடித்து வருகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.