யூடியூப் பிரபலம் மற்றும் உணவு விமர்சகரான இர்பானை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். உணவு விமர்சகர் இர்பான் அவர்கள் பல்வேறு ஹோட்டல்களுக்கு சென்று உணவுகளை சாப்பிட்டு அதனுடைய டேஸ்ட் குறித்தும், உணவின் தரத்தை குறித்தும் வீடியோவாக சோசியல் மீடியாவில் பதிவு இடுவார்.
மேலும் படிக்க: எனக்கு அவ்வளவு தான் வேல்யூவா?.. Adjustment-க்கு ரேட் பேசிய ரேகா நாயர்..!
இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர் இர்பானுக்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் நண்பர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்துக்கொண்டார்கள். இதனிடையே திருமணம் ஆன சில நாட்களிலேயே தனது கார் விபத்துக்குள்ளாகி ஒரு அப்பாவி பெண்ணை மோதி அவர் சம்பவ இடத்திலே பலியானார். இந்த செய்தி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் படிக்க: அந்த விஷயத்தால் சுந்தர்.C 2 வருஷம் சும்மா இருந்தாரு.. குஷ்பு வேதனை..!
இந்நிலையில் சமீபத்தில், இர்பான் குழந்தையின் பாலினத்தை குறித்து தெரிந்து கொண்டு அது குறித்த வீடியோ ஒன்றை இணையதளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோ வைரலான நிலையில், பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தது. அதாவது, கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்து கொள்வதற்கு இந்தியாவில் தடை இருப்பதால், இர்பான் தனது மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று சிசுவின் பாலினம் பற்றி தெரிந்து கொண்டார்.
அதனை நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார். அந்த வீடியோ வெளிவந்து வைரலான நிலையில், பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக, விளக்கமளிக்க இஃபானுக்கு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. மேலும், youtube மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்க திடமிடப்பட்டுள்ளது. நோட்டீஸ் அனுப்பிய நிலை அமைக்கப்பட்ட மருத்துவ குழுவிற்கு whatsapp மற்றும் தொலைபேசி மூலம் தனது மன்னிப்பை கேட்டுக் கொண்டாராம் இஃபான். மன்னிப்பு கேட்டு யூட்யூபில் வீடியோ வெளியிட உள்ளதாகவும். அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்துள்ளது. இஃபான் மன்னிப்பு கேட்டாலும், கூட குழந்தையின் பாலினம் குறித்து பதிவு வெளியிட்டதற்காக அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளார்களாம்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.