தமிழ் சினிமாவில் யுவன் சங்கர் ராஜா முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். என்னதான் பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும், திருமண வாழ்க்கை இவருக்கு அடுத்தடுத்து கசப்பான நிகழ்வாகவே அமைந்தது. அதாவது இவருக்கு மூன்று திருமணங்கள் நடந்துள்ளது.
முன்னதாக கடந்த 2005 ஆம் ஆண்டு சுஜன்யா என்பவரை காதலித்து மணமுடித்தார். இரண்டு ஆண்டுகள் இருவரும் வாழ்ந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக 2007 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார்கள்.
இதன் பின்னர், சில்பா என்ற பெண்ணை காதலித்து வந்த இசையமைப்பாளர் யுவன் 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இந்த திருமண வாழ்க்கையும் யுவனுக்கு சரியாக அமையாத காரணத்தால் இவரையும் 2014 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
பின்னர், இஸ்லாம் மதத்தின் மேல் கொண்ட இருப்பின் காரணமாக யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். மேலும், தனது பெயரை அப்துல் காலிக் என்று மாற்றிக் கொண்டார். இதனிடையே, யுவன் சங்கர் ராஜா கடந்த 2015 ஆம் ஆண்டு ஜஃப்ரூன் நிஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஷியா என்ற பெண் குழந்தைக்கும் தந்தையானார்.
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
This website uses cookies.