பலரும் பார்த்திராத சிவாஜி கணேசனுடன் முன்னணி இசையமைப்பாளர் சிறுவயதில் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம்..!

Author: Vignesh
11 December 2022, 11:15 am

தமிழ் சினிமாவில் யுவன் சங்கர் ராஜா முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர்.

லவ் டுடே திரைப்படம் யுவன் சங்கர் ராஜா இசையில் அண்மையில் வெளிவந்த மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. இப்படத்தின் மூலம் 90ஸ் யுவனை மீண்டும் பார்க்க முடிந்தது என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Valimai Yuvan - updatenews360

திரையுலக நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அல்லது அவர்கள் மற்ற நட்சத்திரங்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது யுவன் சங்கர் ராஜா நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

yuvan shankar raja-updatenews360
  • Famous director dies suddenly… Film industry in shock பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!