கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மனைவி ஐட்டம் டான்ஸரா? அஜித்துடன் செக்ஸி பாட்டுக்கு ஆடியிருக்காரே!
Author: Udayachandran RadhaKrishnan5 November 2024, 10:53 am
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான யுவராஜ் சிங் 304 ஒரு நாள் போட்டிகளிலும், 58 டி20 போட்டிகளிலும், 40 டெஸ்ட் தொடரிலும் விளையாடி உள்ளார்.
பல சாதனைகளை புரிய யுவராஜ் சிங்கின் பங்கு இந்திய அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. யுவராஜ் சிங்கிற்கு ஹசல் கீச் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
ஹசல் கீச் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மாடல். இவர் திருமணத்திற்கு முன் தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கில படங்களில் நடித்துள்ளார். அதுவும் நடிகர் அஜித்துடன் செம செக்ஸியான பாட்டுக்கு நடனமாடியுள்ளார்.
அட ஆமாங்க.. பில்லா படத்தில் செய் ஏதாவது செய் பாடலில் வருபவர் தான் யுவராஜ் சிங் மனைவி ஹசல் கீச். இந்த உண்மை பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அந்த பாடலும், படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.