இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் கிரிக்கெட்டை தாண்டி பல பெண்களிடம் அஜால் குஜாலில் இருந்துள்ளார். அதாவது 2011 உலக கோப்பையை வெல்ல எப்படி முமரமாக இருந்தாரா, அதேபோல் பார்ட்டியில் பாலிவுட் நடிகைகளுடன் காதலிலும் இருந்துள்ளார். பாலிவுட் நடிகர்களுடன் டேட்டிங் செல்வது ஊர் சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார் யுவராஜ் சிங். அப்படி யுவராஜ் எத்தனை முறை காதலில் இருந்தார் என்ற லிஸ்ட்டை தற்போது பார்க்கலாம்.
கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் 2005 ஆம் ஆண்டில் நடிகை கிம் சர்மாவுடன் காதலில் இருந்து பல பார்ட்டிகளில் இருவரும் பங்கேற்று வந்த புகைப்படங்கள் இணையதளத்தில் லீக் ஆனது. ஆனால், அவர்களின் காதல் இரண்டு ஆண்டுகளில் முடிவுக்கு வந்து 2007 இல் பிரிந்து விட்டார்கள்.
அதே ஆண்டில் பிரபல நடிகை தீபிகா படுகோனே உடன் யுவராஜ் சிங் காதலில் இருந்துள்ளார். 2011 உலக கோப்பையின் போது தீபிகா தென்னாப்பிரிக்கா வரை சென்றார். பிறந்தநாள் பார்ட்டியை ஒருங்கிணைப்பது வரை சென்ற காதல் திடீரென பிரேக்கப்பில் முடிவு பெற்றது.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழில் ரியா சென் அறிமுகமானார். பின்னர் பார்ட்டி ஒன்றில் யுவராஜ் சிங்கை சந்தித்து நட்பாக பழகி பின்னர் டேட்டிங் செய்து இருக்கிறார். தனியாக பார்ட்டிக்கு கைகோர்த்து சென்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி அந்த சமயத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது மட்டுமில்லாமல் யுவராஜ் சிங் தோனியுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை ராய் லட்சுமி உடனும் சில மாதம் டேட் செய்து வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
அதேபோல் அதன் பின்னர் புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த யுவராஜ் சிங் கடைசியில், பில்லா பட நடிகை ஹெசலை சிகிச்சை முடிந்த பின் திருமணம் செய்து ஓரியன் என்ற மகனை பெற்றெடுத்தார். தற்போது, எந்த சர்ச்சையிலும் சிக்காமல் தானுண்டு தன் வேலை உண்டு என்று தன் குடும்பத்தை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…
This website uses cookies.