இது வீடா இல்ல அரண்மனையா.. பேலசுகுக்கே டப் கொடுக்குதே – மா கா பா ஆனந்தின் பிரம்மாண்ட ஹோம் டூர் வீடியோ..!

Author: Vignesh
23 August 2023, 12:15 pm

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் மாகாபா ஆனந்த். இவர் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் பிரியங்கா உடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

முதன் முதலில் இவர் அது இது எது நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவியில் என்ட்ரி கொடுத்தார். மாகாபா ஆனந்த் தற்போது சின்னத்திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானார்.

ma ka pa-updatenews360

மாகாபா அதன்பின் பல படங்களில் நடித்து வந்தார். கடைசியாக சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், தொகுப்பாளர் மாகாபா ஆனந்தின் பிரம்மாண்ட வீட்டின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய வீட்டின் ஹோம் டுர் வீடியோவை தன்னுடைய youtube பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இது வீடா இல்ல அரண்மணையா என்று கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!