பலகோடி சொத்து இருந்தும் ஏழ்மை வாழ்க்கை வாழும் சல்மான் கான் – என்ன காரணம்?

Author: Shree
20 March 2023, 5:20 pm

இந்தி சினிமாவின் நட்சத்திர நடிகர் என வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகர் சல்மான் கான். 57 வயதாகும் அவர் இன்னுமும் ஒரு சூப்பர் ஹீரோ போன்றே பாலிவுட்டை ஆட்டி படைத்தது வருகிறார்.

அவரது சொத்து மதிப்பு 355 மில்லியன் உள்ளது. அப்படியிருந்தும் அவர் சாதாரண குடும்பத்து ஆள் போன்றே எளிமையாக வாழ்ந்து வருவதாக நடிப்பு இயக்குனர் முகேஷ் சப்ரா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

சல்மான் கான் ஒரு சின்ன 1 BHK வீட்டில் தான் வாழ்ந்து வருகிறார் என்றும் அந்த வீட்டில் ஒரு சின்ன சோபா, டைனிங் டேபிள், வருபவர்களை சந்திக்க ஒரு சின்ன இடம், ஒரு அறையில் ஜிம் மற்றும் ஒரு ரூம் மட்டுமே அந்த அபார்ட்மெண்ட் வீட்டில் இருக்கும் என்று அவர் கூறியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம் அவர் மனைவி, பிள்ளைகள் என தனக்கென ஒரு குடும்பம் இல்லை என்பது தானாம்

  • good bad ugly trailer release on 4th april டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…