அந்த உறுப்பை வர்ணித்து கமெண்ட்ஸ் செய்த ரசிகர் – நடிகை அனுயா கொடுத்த நச் பதில்!

Author:
13 September 2024, 11:06 am

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் நட்சத்திர ஹீரோயின் ஆகவும் இளம் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருந்து வந்தவர் தான் நடிகை அனுயா பகவத். தமிழில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுடன் ஜோடியாக நடித்து மிகப்பெரிய அளவில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

anuya-updatenews360

இந்த திரைப்படம் அவருக்கு பெரும் அடையாளமாக பார்க்கப்பட்டது. மாபெரும் ஹிட் அடித்த இந்த திரைப்படத்தில் தன்னுடைய பிரபலத்தை உச்ச நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு உயர்த்திக் கொண்டார்.

தொடர்ந்து அவர் கதை தேர்வில் கவனம் செலுத்தாமல் கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்ததால் மார்க்கெட் இழந்து பின்னர் சினிமா வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டார்.

அப்படித்தான் அவர் நடிப்பில் வெளிவந்த மதுரை சம்பவம், நஞ்சுபுரம், நண்பன், நான் உள்ளிட்ட படங்கள் பெரும் தோல்வி படங்களாக அமைந்தது. இதனால் அவர் மார்க்கெட் சறுக்கி போனது. மேலும் சில ஆண்டுகளாக சினிமா பக்கமே பார்க்க முடிவதில்லை.

Actress anuya

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அவ்வப்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர் பதிவிட்ட ஒரு புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர். அவரின் அங்கத்தை வர்ணித்தபடி கமெண்ட் செய்திருந்தார்.

இதையும் படியுங்கள்: ச்சீ… என்ன கன்றாவி இது…? இப்படி கூட பலூன் உடைக்கலாமா? முகம் சுளிக்கவைத்த TV நிகழ்ச்சி!

அதற்கு நடிகை அனுயா நான் வேடிக்கையாக போஸ் கொடுத்த புகைப்படம் தான் அது. அந்த அழகை காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் நான் அப்படி போஸ் கொடுக்கவில்லை என பதிலளித்திருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!