அடடா… அந்த சிரிப்பு இருக்கே! தீவிர ரசிகையிடம் வீடியோ காலில் பேசிய அஜித் – வைரல் வீடியோ!

Author:
22 September 2024, 4:44 pm

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முறமாக நடைபெற்றது. அதை அடுத்து தற்போது குட் பேட் அக்லி உள்ளிட்ட திரைப்படத்திலும் அஜித் நடித்து வருகிறார் .

Ajith kumar - Update news 360

திரைப்படங்களில் நடிப்பதை தாண்டி அஜித் கார் ரேஸில் அதிக ஈடுபாடு கொண்டவர் ஆக இருந்தார். சமீபத்தில் கூட தனது ரோல் மாடலான அயர்டன் சென்னாவின் புகைப்படத்துடன் எடுத்த செல்பி இணையத்தில் வெளியிட அது படு வைரலானது.

இதையும் படியுங்கள்:மனசிலாயோ பாட்டு மெகா ஹிட்டுக்கு காரணமே அவர் தான் – குதூகலத்தில் சூப்பர் ஸ்டார்!

ajith-updatenews360

அதுமட்டுமில்லாமல் அவர் வாங்கிய புதிய காரில் அஜித் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இதனிடையே தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால் நடிகர் அஜித் தன்னுடைய ரசிகை ஒருவருடன் வீடியோ காலில் பேசும் வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோ காலில் அஜித்தின் சிரிப்பு அவரது ரசிகர்களை கவர்ந்திருப்பதாக இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ:

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 200

    0

    0