எங்க போய் சொல்ல இந்த கொடுமையை? கட்டின மனைவி காரி துப்புறாங்க – அசிங்கப்பட்டார் அர்னவ்!

Author:
11 October 2024, 11:51 am

பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சி தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகரான அர்னவ் மற்றும் சீரியல் நடிகை அன்சிதா இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கேற்று இருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

காரணம் ஏற்கனவே சீரியல் நடிகையான திவ்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அர்னவ். இவர்களது திருமணம் ரகசியமான முறையில் நடந்தாலும் அர்னவ் திவ்யாவை கர்ப்பமாக்கி ஒரு பெண் குழந்தை பிறந்தது. இப்படி ஒரு சமயத்தில் அர்னவ் திவ்யாவை ஏமாற்றி அவரை பிரிந்து விட்டார்.

இதனிடையே சீரியலில் நடித்து வந்த போது நடிகை அன்ஷிதாவுடன் தகாத உறவில் இருந்து வந்து அவருடன் கள்ளக்காதல் முறையில் உறவு கொண்டிருக்கிறார். இந்த விஷயம் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதை எடுத்து சீரியல் நடிகையான திவ்யா அன்ஷிதா மற்றும் அர்னவ் மீது பகிரங்கமாக புகார்களை தெரிவித்து வந்தார் .

divya -updatenews360

இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டதை அடுத்து தற்போது இவர்கள் இருவரும் பிக் பாஸ் வீட்டில் கலந்து கொண்டு இருப்பது பெரும் சர்ச்சைக்குரிய விஷயமாக பார்க்கப்பட்டு வருகிறது. அன்ஷிகா மற்றும் அர்னவ் இருவரும் ஆடியன்ஸின் வெறுப்புக்குரிய போட்டியாளர்களாக பார்க்கப்பட்டு வருகிறார்கள்.

அதைவிட ஒரு கொடுமை என்னன்னு கேட்டீங்கன்னா பிக்பாஸ் நிகழ்ச்சியில் “ஆண்கள் தான் சிறந்த பெற்றோர்” என்ற தலைப்பில் பேசியிருக்கிறார் அர்னவ்/. இது பெரும் விவாத பொருளாக மாறி அவரை பலரும் விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள் .

இதையும் படியுங்கள்: வெளிய போய் எல்லாத்தையும் பார்த்திட்டு தான் வந்திருக்கேன்…. அதிர்ச்சி Entry கொடுத்த சாச்சனா!

anshitha

காரணம் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தையும் கொடுத்துவிட்டு அந்த குழந்தையை கூட கண்டுகொள்ளாமல். இதுவரை பிறந்த குழந்தையை கூட பார்க்காமல் இருக்கும் இவரா சிறந்த பெற்றோர்? சிறந்த பெற்றோர் ஆண் தான் என இவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியவே இல்லை என அவரை பலரும் விமர்சித்து திட்டி தீர்த்து வருகிறார்கள்.

இன்னும் என்னென்ன அசிங்கங்களை அவர் பட போகிறாரோ தெரியவில்லை. இதையெல்லாம் பார்த்தால் அவரது முன்னாள் மனைவியான சீரியல் நடிகை திவ்யா அவர் மூஞ்சிலேயே காரி துப்பிடுவார் போல என நெட்டிசன்ஸ் பலரும் கருத்து கூறி விமர்சித்து வருகிறார்கள்.

  • Bismi Criticized Nayanthara கண்ணை மறைத்த பண வெறி.. நயன்தாராவை விளாசிய பிரபலம்!!
  • Views: - 240

    0

    0