அசுரன் Dhanush VS ராக்காயி Nayanthara – RJ Balaji Talk?

Author: kumar
22 November 2024, 2:00 pm

தனுஷ் மற்றும் நயன்தாரா தகராறு குறித்து ஆர்.ஜே.பாலாஜி கருத்து

நயன்தாரா மற்றும் ஆர்.ஜே.பாலாஜி ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள். சமீபத்தில், நெட்பிளிக்ஸில் வெளியான “நயன்தாரா: பியாண்டு தி பேரி டேல்” ஆவணப்படத்தின் டிரெய்லரில் ‘நானும் ரவுடிதான்’ படத்திலிருந்து ஒரு காட்சி இடம்பெற்றது. இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் தனுஷ், தனது படத்திற்கு அனுமதி இல்லாமல் காட்சி பயன்படுத்தியதற்காக நயன்தாராவுக்கு ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

rj balaji talk about Nayanthara dhanush fight issue

இந்த பரபரப்பான விவகாரம் குறித்து நயன்தாரா, தனுஷின் முறையை சரியில்லை தனிப்பட்ட வெறுப்பாகவும், பழிவாங்குதலாகவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்த ஆர்.ஜே.பாலாஜி, தகராறு குறித்து தனது கருத்தை பகிர்ந்தார். அவர் கூறியதாவது, “நான் இதை இணையத்தில் பார்த்தேன். ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம், அது போன்று ஏதோ ஒன்று நடக்கிறது. அது பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?” என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 152

    0

    0