உலகளவில் டாப் இடத்தை பிடித்த தமிழ் படங்களின் முதல் நாள் வசூல்… வெளியான லிஸ்ட்!

Author: Udayachandran RadhaKrishnan
11 October 2024, 5:25 pm

தமிழ் சினிமாவில் வசூல் சக்ரவர்த்தியாக இருப்பவர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித். இவர்கள் படம் வெளியானால் தயாரிப்பாளர்களின் கல்லா கட்டிவிடும்.

ஆனால் ரஜினி கமல் போட்டி என இருந்த காலம் அஜித் விஜய் என மாறி.. தற்போது ரஜினி விஜய் என ரசிகர்கள் போர்க்களத்தை ஆரம்பித்துவிட்டனர்.

கோட் படம் அதிக வசூலா, வேட்டையன் படம் அதிகம் வசூலா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி இதுவரை வெளியான தமிழ் படங்களின் உலகளவில் முதல் நாள் வசூல் விபரங்கள் வெளியாகியுள்ளன.

அதில் டாப்பில் ரஜினியா விஜய்யா என்பது இந்த லிஸ்ட்டை பார்த்தாலே தெரிந்துவிடும். இதில் ரஜினி, விஜய் படங்களே அதிகம் உள்ள நிலையில் அஜித்தின் ஒரே ஒரு படம்தான் லிஸ்டில் உள்ளது என்பது கொஞ்சம் வருந்தத்க்க விஷயம் தான்.

இதோ அந்த லிஸ்டில் முதல் இடத்தில் நடிகர் விஜய்யின் லியோ திரைப்படம் இடம்பிடித்துள்ளது.

TOP OPENING DAY ALL TIMES TAMIL  MOVIES AT WORLDWIDE BOX OFFICE
Leo (Tamil, Telugu, Malayalam, Kannada &  Hindi): 146 Crore gross

The Greatest of All Time ( Tamil , Telugu) : 104 Crore gross

GOT


2.0 (Tamil, Telugu &  Hindi): 95 Crore gross

2.0


Jailer (Tamil, Telugu, Malayalam, Kannada &  Hindi): 91.2 Crore gross

jailer


Kabali (Tamil, Telugu &  Hindi): 87.5 Crore gross


Beast (Tamil, Telugu, Malayalam, Kannada &  Hindi): 84.13 Crores gross

Beast Movie


Ponniyin Selvan 1 (Tamil, Telugu, Malayalam, Kannada &  Hindi)   82.5 Crores gross

S1


Sarkar (Tamil & Telugu)- 67.2 Crores gross

Sarkar


Ponniyin Selvan 2 (Tamil, Telugu, Malayalam, Kannada &  Hindi): 64.14 Crore gross

PS2


Bigil (Tamil & Telugu)- 63.4 Crores gross

bigil


Vikram (Tamil, Telugu, Malayalam, Kannada &  Hindi)- 56.68 Crores gross

Vikram


Indian 2 (Bharateyudu 2): 55 Crore

Indian 2


Master (Tamil, Telugu &  Hindi) -52 Crore gross


Darbar (Tamil, Telugu &  Hindi) 52 Crores gross


Annaatthe (Tamil & Telugu) 50.85 Crores gross

annathe


Valimai (Tamil, Telugu, Kannada &  Hindi)- 50.5 Crore gross

Valimai

இதில் விஜய் நடித்த 6 படங்கள், ரஜினி நடித்த 4 படங்கள், கமல் நடித்த 2 படங்கள், அஜித் நடித்த ஒரே ஒரு படம் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

  • உன்னை நீயே நம்பு போதும்.. தெறிக்கும் வரிகளில் வெளியான Vidaamuyarchi Second single!