தென்னிந்திய சினிமாவில் 70களில் வெளியான பல்வேறு திரைப்படங்களில் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி ஆட்டம் போட்டு அக்காலத்து இளைஞர்களை வசீகரித்தவர் நடிகை டிஸ்கோ சாந்தி. இவர் கிட்டத்தட்ட கவர்ச்சி கன்னி சில்க் ஸ்மிதாவிற்கு இணையாக பார்க்கப்பட்டு வந்தார். 70ஸ் மற்றும் 80ஸ் வாலிப வட்டத்தை தனது கவர்ச்சி நடனத்தால் வசீகரித்து வைத்திருந்தார்.
திறமையான டான்சராக பார்க்கப்பட இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் சுமார் 900 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருந்தார். பழம்பெரும் நடிகர் சி.எல்.ஆனந்தனின் மகள் தான் டிஸ்கோ சாந்தி. இவரது சகோதரி லலிதா குமாரி பிரபல வில்லன் நடிகர் பிரகாஷ் ராஜின் முதல் மனைவி அவர்.
டிஸ்க்கோ சாந்தி தெலுங்கு திரைப்படங்களில் நடித்த போது தெலுங்கு நடிகர் ஸ்ரீ ஹரியை 1996ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இரண்டு மகன்களும் ஒரு மகளும் இருந்தனர். இதையடுத்து கடந்த 2013 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் ஸ்ரீஹரி இறந்துவிட்டார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றி டிஸ்க்கோ சாந்தி பல்வேறு விஷயங்களை குறித்து பகிர்ந்துக்கொண்டார்.
அப்போது நடிகர் சூர்யாவை எனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார். அதன் பிறகு எனக்கு அரவிந்த் ஸ்வாமியை மிகவும் பிடிக்கும். அவர் தகளபதியில் மிகவும் அழகாக இருப்பார். கமல் ஹாசனுக்கு பிறகு என அரவிந்த் ஸ்வாமியை தான் பிடிக்கும். சூர்யா ஒருமுறை என் கணவரை பார்த்து ” அக்காவை கேட்டதாக சொல்லுங்க” என சொன்னாராம். அன்றிலிருந்து அவரை தம்பியாக எடுத்துக்கொண்டேன் என செம ஜாலியாக கூலாக பேசியுள்ளார்.
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
நெட்பிலிக்ஸில் நயன்தாரா படம்… சசிகாந்த் இயக்கத்தில் நயன்தாரா, மாதவன், சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் கடந்த 4 ஆம் தேதி நெட்பிலிக்ஸ்…
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அந்த தியாகி யார் என்ற…
This website uses cookies.