கேம் சேஞ்சர்: எஸ்ஜே சூர்யா First Review?

Author: kumar
22 November 2024, 4:59 pm

எஸ்ஜே சூர்யா டப்பிங் அனுபவம்

இயக்குனர் ஷங்கர், இந்தியன் 2 படத்தின் தோல்விக்குப் பிறகு வெற்றி பெற வேண்டும் என்ற முக்கிய கட்டத்தில் உள்ளார். அவர் தற்போது ராம் சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் என்ற தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார்.

சமீபத்தில், கேம் சேஞ்சர் படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்களிடத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த படத்தில் முக்கிய வில்லன் வேடத்தில் எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார். தற்போது அவர் படத்தின் இரண்டு முக்கிய காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார்.

மேலும் படிக்க: திரிஷாவின் காதல் பதிவு: ஜப்பானில் வைரலாகும் தகவல்!

அதைக் குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,
“இந்த படம் திரையரங்குகளில் கைதட்டல்களால் குலுங்கப் போகிறது என்பதைக் கற்பனை செய்து கொள்ளலாம்,” என்று தனது உற்சாகத்தை பகிர்ந்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 141

    0

    0