அதிரடியாக… பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் ஜாக்குலின்? என்ன செய்ய போகிறது விஜய் TV!

Author:
18 October 2024, 1:35 pm

பிக் பாஸ் சீசன் 8 நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்கள். வெற்றி தோல்வியை எல்லாம் தாண்டி அவர்கள் விளையாட வேண்டும் என்றும் ரசிகர்கள் என்டர்டைன்மென்ட் செய்ய வேண்டும் என்ற முயற்சியில் சிறப்பாக இறங்கி விளையாடுகிறார்கள்.

இந்த வாரம் கிட்டத்தட்ட 10 பேருக்கு நாமினேட் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் கடைசி இடத்தில் ஆஃப்லைன் ஓட்டிங்கில் இருக்கும் இருவரில் ஒருவர் இந்த வாரம் வெளியேறப்போவது உறுதி. அதில் ஒருவர் யார் என்பதுதான் இப்போ மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

Today bigboss s8 latest

அர்னவ், சௌந்தர்யா, தர்ஷா குப்தா, ஜெஃப்ரி , தீபக் , ஜாக்லின், விஜே விஷால், ரஞ்சித் , சாச்சனா மற்றும் முத்துக்குமரன் என பத்து போட்டியாளர்கள் உள்ளனர். இதில் டேஞ்சர் ஜோனில் ஜெப்ரி, ஜாக்லின், தர்ஷா குப்தா, அர்னவ், சாச்சனா மற்றும் தீபக் உள்ளிட்டோர் இருக்கிறார்கள்.

இந்நிலையில் டேஞ்சர் ஜுனில் இருக்கும் பெண்களில் ஒருவரை போட்டியாளர்களே சேவ் செய்து வீட்டில் இருக்க வைக்க வேண்டும் என்றால் நீங்கள் யாரை சொல்வீர்கள் என கேட்கப்பட அவரவர் காப்பாற்றுங்கள் என கேட்கிறார்கள். அப்போது ஜாக்குலின் நான் பயங்கர டேஞ்சர் ஜோன்ல இருக்கிறேன் அப்படின்னு எனக்கே தெரியுது.

Big boss s8 latest promo

உங்களால முடிஞ்சா என்ன சேவ் பண்ணுங்க அப்படின்னு என்று கேட்கிறார்கள். எனவே போட்டியாளர்கள் எந்த நபரை காப்பாற்ற போகிறார்கள்? யார் இந்த வாரம் வெளியேறப் போவது? என்ற சுவாரசியத்தை தூண்டியுள்ளது. இதில் ஜாக்லின் நிச்சயம் வெளியேற மாட்டார் அவரை விஜய் டிவி வெளியேற்றவே ஏற்றாது என ஆடியன்ஸ் ஆடியோஸ் கூறி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்: இடுப்புல கை வைக்கிறான், தா***** : மஞ்சள் வீரன் இயக்குநரின் GAY சேட்டை.. பிரபலம் பகீர்!

இந்த சீசனில் தீபக் சிறப்பாக விளையாடி வருவதாகவும் நிச்சயம் இப்படியே சென்றால் தீபக் டைட்டில் வின்னராக ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகிறார்கள். எனவே யார் இந்த வாரத்தில் நாமினேஷனில் இருந்து சேவ் ஆகுவார்கள் யார் எலமினேட் செய்யப்படுவார்கள் என்பதை நாளைவரை பொறுத்திருந்து பார்ப்போம்.

  • Upendra UI Movie First Card தியேட்டரை விட்டு வெளியே போங்க.. படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் ஷாக்..!!
  • Views: - 367

    0

    0