கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தும் குரங்கு மாதிரி வப்பாட்டி தேடிச்சென்ற ஜெயம் ரவி – கிழித்து தள்ளும் நெட்டிசன்ஸ்!

Author:
19 September 2024, 12:34 pm

கடந்த சில நாட்களாக நடிகர் ஜெயம் ரவி மற்றும் மனைவி ஆர்த்தியின் விவாகரத்து விவகாரம் தான் கோலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்த பிறகு அவரது மனைவி என் கவனத்திற்கு வராமலேயே ஜெயம் ரவி இந்த விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு விட்டார்.

அவரின் இந்த தனிப்பட்ட முடிவால் நானும் என் குழந்தைகளும் தவிர்த்துக் கொண்டிருக்கிறோம். இது குடும்ப நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு இல்லை முழுக்க முழுக்க அவருடைய தனிப்பட்ட முடிவு தான். நான் எத்தனையோ முறை அவருடன் பேசி விஷயத்தை சரி செய்ய நினைத்தேன்.

jeyam-ravi

ஆனால், அவரோ எனக்கு பேசுவதற்கு கூட வாய்ப்பே கொடுக்கவில்லை என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். இதனால் மேலும் கோலிவுட்டில் பெரும் பரபரப்பாக இந்த விஷயம் பேசப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சிக்குரிய தகவல் வெளியாகியிருக்கிறது .

அதாவது, நடிகர் ஜெயம் ரவி பாடகி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் தகாத உறவு வைத்திருப்பதாக ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி. ஆதாரத்துடன் கூறி அதிர வைத்து இருக்கிறார். யார் அந்த பாடகி கெனிஷா பிரான்சிஸ்? என்பதை பற்றி பார்ப்போம் அதாவது ஜெயம் ரவி படப்பிடிப்பு இல்லாத நாட்களில் தன்னுடைய கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து கோவாவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

அப்படி சென்ற ஒரு பயணத்தில் ஜெயம் ரவிக்கு அறிமுகமாகிய நபர் தான் கெனிஷா பிரான்சிஸ் பெங்களூரை சேர்ந்த அவர் ஆரம்பத்தில் கோவா பகுதிகளில் உள்ள பகுதிகளில் பாடி வந்திருக்கிறார். பிறகு பல இண்டிபெண்டன்ஸ் பாடல்கள் பாடி இருந்திருக்கிறார். தமிழில் நடிகர் ஜீவா தயாரித்த ஆல்பம் ஒன்றில் இவர் பாடியிருந்த இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்று கூறப்படும் நிலையில் இவர் கணவர் பற்றி எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இப்படியான நிலையில் கெனிஷா பிரான்சிஸ் குரலுக்கு ரசிகரான ஜெயம் ரவி இந்த கெனிஷாவின் நண்பராகவும் மாறி இருக்கிறார்.இந்த நட்புதான் ஆர்த்தி ஜெயம் ரவிக்கு இடையே உள்ள நெருக்கத்தை விளக்கி விட்டிருக்கிறது ஜெயம் ரவியை திசை திருப்பி இருக்கிறது . இதன் காரணமாகவே ஜெயம் ரவி ஆர்த்தி இடையே சில மாதங்களாக பிரச்சனை ஏற்பட்டு வந்ததாம்.

குறிப்பாக ஒவ்வொரு திருமண நாளையும் ஆர்த்தியுடன் கொண்டாடும் ஜெயம்ரவி இந்த ஆண்டு தன்னுடைய மனைவியுடன் திருமண நாளை கூட கொண்டாடாமல் சூட்டிங் செல்வதாக கூறிவிட்டு கோவாவுக்கு சென்று இருக்கிறார். இந்த தகவல் எப்படியோ ஆர்த்தியின் காதுக்கு வந்துவிட்டது. உடனடியாக கோவாவிற்கு சென்று ஜெயம் ரவி எப்போதும் தங்கு ஹோட்டலை சோதனையிட்டபோது அவர் அங்கு இல்லாதது தெரிய வந்தது.

Jeyam Ravi Divorce

அதேபோல் ஜூன் 24ஆம் தேதி ஜெயம் ரவி பெயரில் வாங்கிய சொகுசு கார் ஒன்றில் கோவாவின் கலாம் கட் பகுதியின் அருகே உள்ளே இருப்பது வெளியே தெரியாத அளவுக்கு ஒட்டப்படும் தடை செய்யப்பட்ட அதிக அடர்த்தி கொண்ட கருப்பு நிறத்தில் கிளாஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதற்காக கோவா போலீஸ் ஜெயம் ரவியின் காரை அதிவேகமாக கெனிஷா பிரான்சிஸ் ஒட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நகல்கள் தற்போது வெளியாகி இந்த தகவலை உறுதி செய்துள்ளது. அடுத்தடுத்த ஜெயம்ரவி கெனிஷா பிரான்சிஸ் உறவு மிகுந்த கோபத்தை ஏற்படுத்த அவருடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை கடும் கோபத்துடன் ஆர்த்தி தனது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கி விட்டார்.

ஆனாலும் ஜெயம் ரவியை மனதளவில் நீக்க முடியாமல் தத்தளித்து மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு வந்திருக்கிறார் மனைவி ஆர்த்தி. இதனால் மனம் விட்டு அவருடன் பேசி பிரச்சினையை சரி செய்ய முயற்சித்த போதும் ஜெயம் ரவி அவரை பார்க்காமல் தவிர்த்து வந்துள்ளார்.

இதற்கு காரணம் கெனிஷா பிரான்சிஸ் தான் என்று கூறப்படுகிறது. சூட்டிங் சென்று இருக்கும் அப்பா அவருடைய பிறந்தநாளுக்கு வந்து விடுவார் என ஆசை ஆசையாய் காத்துக் கொண்டிருந்த மகன்களுக்கு தன்னுடைய பிறந்தநாளுக்கு முன்னதாகவே ஜெயம் ரவி தன்னுடைய விவாகரத்தை அறிவித்து பேரதிர்ச்சியை கொடுத்தார்.

இதையும் படியுங்கள்:தடை அதை உடை… புது சரித்திரம் படை! பிரச்சனைகளுக்கு பிறகு கெத்தா நடந்து வரும் மணிமகேலை!

ஜெயம் ரவியின் அப்பா ,அண்ணன்,மனைவி ,மாமியார் உள்ளிட்ட அனைவரும் முயற்சி எடுத்தும் இவர்களை சேர்த்து வைக்க பேசின போதும் அவர் காது கொடுத்து கூட கேட்காமல் சென்று விடுகிறார். ஜெயம் ரவி முழுக்க முழுக்க பாடகி கெனிசா பிரான்சிஸின் கட்டுப்பாட்டில் இருப்பதாக குடும்பம் கூறுகிறது. யார் போன் செய்தாலும் எடுப்பதில்லை பாடகி கெனிஷா பிரான்சிஸ் பாடகி என்பதையும் தாண்டி தான் ஒரு ஆன்மீக மனவள சிகிச்சையாளர் என கூறிக்கொள்கிறார்.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 340

    0

    0