குபேரா முதல் பார்வை : பிச்சைக்காரனாக மாறிய தனுஷ்!

Author: kumar
16 November 2024, 5:00 pm

குபேரா முதல் பார்வை

நாகர்ஜுனா, தனுஷ், மற்றும் ராஷ்மிகா மந்தனா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் “குபேரா” திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகேஷ் பாபு டீசரை வெளியிட்டு, “அதிரடி, உணர்ச்சி மற்றும் அருமையான காட்சி!” என்று குறிப்பிட்டார். டீசரில் தனுஷ் இரண்டு வேடங்களில் காட்டப்படுகிறார்: வறுமையில் வாழும் பிச்சைக்காரனாகவும், செல்வந்தனாகவும். நாகர்ஜுனா ஒரு தந்தை மற்றும் கணவனாக நடிக்கிறார். ரஷ்மிகா முக்கிய பங்காற்றுகிறார்.

kubera Movie Dhanush Trailer Review

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. குபேரா படம் பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது.

சேகர் கம்முலாவின் இயக்கத்தில், இது தனுஷின் முதல் முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார்.

  • Ajith did Cheated the famous actress quits cinema 90களின் நயன்தாராவுக்கு ரூட்டு விட்ட முரட்டு நடிகர்… அஜித் மீதுள்ள ஆசையால் சினிமாவை விட்டு விலகல்!