தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபல ஹீரோயின் ஆகவும் நட்சத்திர நடிகையாகவும் பார்க்கப்பட்டு வந்தவர்தான் நடிகை ராதிகா சரத்குமார். திரைப் பின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் தன் தனித்துவமான திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
இவர் 80 மற்றும் 90க்களில் நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். ரஜினிகாந்த் , கமல்ஹாசன், விஜயகாந்த் , மோகன் போன்ற பல தவிர்க்க முடியாத ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து. முன்னணி நடிகை என்ற இடத்தை பிடித்தார். தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் இப்படி பிற மொழி திரைப்படங்களிலும் முன்னணி இடத்தை பிடித்திருந்தார்.
80ஸ் முதல் 90 காலகட்டம் வரை கதாநாயகியாக நடித்து வந்த இவர் அதன் பிறகு அக்கா, அம்மா என குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இதனிடையே இவர் சீரியல்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில் நடிகை ராதிகா இன்று தனது 62 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ராதிகாவின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்நிலையில் நடிகை ராதிகா கமல்ஹாசன் குறித்து ஒரு தகவலை பதிந்து இருக்கிறார். அதில் அவர் பேசும்போது கமல்ஹாசன் படம் என்றாலே கண்டிப்பாக அதில் கதாநாயகியுடன் நெருக்கமாக பழகும் காட்சிகள் அதிகம் இருக்கும்.
இதையும் படியுங்கள்: அடுத்த விவாகரத்து சூர்யா – ஜோதிகவா? உண்மையை உரக்க சொல்ல இந்த ஒரு வீடியோவே போதும்!
அதன் காரணத்தால் தான் நான் நான் அவருடன் நடிக்கவே பயந்து மறுத்து விட்டேன். அப்படி நான் மறுத்தால் பல படங்களின் நல்ல வாய்ப்புகள் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது என கூறி இருக்கிறார்.
இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ் எல்லோரும் கமல்ஹாசன் கட்டாயப்படுத்தி நடிகைகளை மிகவும் நெருக்கமான காட்சிகளில் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க வைக்கிறாரா என்ற ஒரு கேள்வி எழுந்துள்ளது இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.