தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.
தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடிகை சமந்தா நடித்து வருகிறார் .
மேலும் பல்வேறுகளில் வெப் தொடர்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் சமந்தா. தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சமந்தாவின் 10ம் வகுப்பு மார்க்சீட் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்: 12ம் வகுப்பு கூட முடிக்கல…. ஆனால், அவங்க தான் இப்போது டாப் ஹீரோயின் – யார் தெரியுமா?
இதில் அவர் கணக்கில் நூற்றுக்கு நூறு என புல் மார்க் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சமந்தாவின் இந்த மார்க் ஷீட்டை பார்த்து சமந்தா இவ்வளவு Brilliant’அ என ஆச்சரியத்துடன் இணையத்தில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகிறார்கள்.