தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாகவும் நட்சத்திர நடிகையாகும் அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார்.
தொடர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நட்சத்திர நடிகையாக சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறார். தமிழை தாண்டி தற்போது பாலிவுட் திரைப்படங்களிலும் அதிக கவனத்தை செலுத்தி நடிகை சமந்தா நடித்து வருகிறார் .
மேலும் பல்வேறுகளில் வெப் தொடர்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் சமந்தா. தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் தனது விவாகரத்தான வாழ்க்கை குறித்து பேசிய அவர்… நான் என்னுடைய எக்ஸ் கணவருக்கு 100% திருமண உறவில் உண்மையாக இருந்தேன்.
இதையும் படியுங்கள்: அஜித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்…. மனைவி செய்த சம்பவம் – சந்தோஷ் நாராயணன் Open டாக்!
ஆனால், அது பலன் அளிக்கவில்லை. எனவே நான் செய்யாத ஒரு காரியத்திற்காக என்னை நானே அடித்துக் கொள்வதோ… குற்ற உணர்வில் இருக்கப் போவதோ இல்லை என குறிப்பிட்டிருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள். அட சமந்தாவின் எண்ணம் இவ்வளவு தூய்மையாக இருக்கிறதே என அவரை பாராட்டி வெகுவாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார்கள்.