என்னமா இப்படி இறங்கிட்டியேமா? ஹோம்லியா இருந்த ஷிவாங்கி மாலத்தீவில் மஜா ஆட்டம்!

Author:
20 September 2024, 8:16 pm

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக போட்டியாளராக பாடகியாக தனது பயணத்தை துவங்கியவர் தான் சிவாங்கி. இவர் பேசும்போது ஒரு குரலும் பாடும் போது ஒரு குரலும் கொண்டிருந்ததால் மிகப்பெரிய அளவில் மிக குறுகிய காலத்திலேயே மக்களின் மனதில் இடத்தை பிடித்தார்.

shivangi-updatenews360

மென்மையான பாடலுக்கு சொந்தக்காரியாக பல்வேறு மெலடி பாடல்களை பாடி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார் பாடகி ஷிவாங்கி. இதனால் அவருக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது .

மேலும் நடிக்கும் வாய்ப்பும் அவரை தேடி வந்தது. அத்துடன் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமாக மேலும் பிரபலமாக தொடங்கினார் சிவாங்கி. அதை அடுத்து சமீப காலமாக கிடைக்கும் திரைப்பட வாய்ப்புகளில் நடித்து வரும் அவர் தற்போது தனது குடும்பத்துடன் மாலத்தீவிற்கு ட்ரிப் அடித்திருக்கிறார்.

shivangi-updatenews360

இதையும் படியுங்கள்: அந்த ஒரு நிமிடம் நான் எடுத்த முடிவு” கணவர் பற்றி டாப்ஸி இப்படி சொல்லிவிட்டாரே!

அங்கு ஷார்டான உடையில் கிளாமராக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட அது வைரல் ஆகி வருகிறது. தொலைக்காட்சிகளில் ஹோம்லியாக பார்த்து ரசித்த சிவாங்கியா இது? இப்படி கவர்ச்சியை காட்டி விமர்சனத்திற்கு ஆளாகிவிட்டீர்களே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 227

    0

    0