தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக பார்க்கப்படுபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. இவர்கள் இருவரும் காதலித்து நீண்ட வருடங்களுக்கு பிறகு பெற்றோர்கள் சம்பந்தத்துடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார்கள்.
இவர்களின் காதலின் அடையாளமாக தேவ் – தியா என்னை இரண்டு மகன்கள் இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ஜோதிகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் தனது இரண்டாவது இன்னிசை பல வருடங்களுக்கு அளிக்க ஆரம்பித்தார்.
தொடர்ச்சியாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வந்த ஜோதிகாவுக்கு தொடர் வெற்றி திரைப்படங்களாகவே அவர் நடித்த அத்தனையும் அமைந்தது. இதை அடுத்து பாலிவுட் பக்கம் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்த ஜோதிகா அதனால் மும்பைக்கு சென்று கணவர் குழந்தைகளோடு செட்டில் ஆகிவிட்டார்.
இங்குதான் மிகப்பெரிய பிரச்சினை வந்து விட்டது. சிவக்குமார் குடும்பத்தில் மிகப்பெரிய பிரச்சனை என்றும் ஜோதிகா தனி குடும்பம் சென்று விட்டார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. கடந்து சில நாட்களுக்கு முன்னர் எல்லை மீறிய வதந்தி செய்தியாக ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையும் படியுங்கள்: 32 வருட பகை… இளையராஜாவுடன் சேர்ந்து பணியாற்றாததற்கு காரணம் இது தான்!
இந்த நிலையில் தற்போது அந்த வதந்தி செய்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஜோதிகா சூர்யா ஜோடி இருவருமாக இணைந்து தங்களது உறவினரின் நிச்சயதார்த்த விழா ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்து இவர்களது ரசிகர்கள் இது ஒரு வீடியோவே போதும் உண்மை என்ன என்பதை உரக்க சொல்ல என கருத்து கூறி வருகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.