சினி அப்டேட்ஸ்

ரம்யா கிருஷ்ணனை வேட்டையாடிய முதல் இயக்குனர்…. யார் தெரியுமா?

வயது 50 கடந்தும் கூட நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று வரை இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் வித்தியாசமான கேரக்டர்களை ஏற்று நடித்து கிட்டத்தட்ட இளம் ஹீரோயின்களுக்கு நிகராக சம்பளம் வாங்கும் நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தன்னுடைய 14 வயதிலேயே திரைத்துறையில் வாழ்க்கையை ஆரம்பித்த நடிகை ரம்யா கிருஷ்ணன் மலையாளத் திரைப்படம் ஒன்றில் நடித்த தனது நடிப்பு வாழ்க்கை துவங்கினார் .

அதை அடுத்து தமிழில் வெள்ளை மனசு என்கிற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனை முதல் முதலில் வேட்டையாடியது யார் தெரியுமா? என்பது குறித்த ஒரு தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதாவது, தெலுங்கு திரைப்பட இயக்குனர் ஆன கீதா கிருஷ்ணா என்பவர் தன்னுடைய முதல் திரைப்படமான “சங்கீர்த்தனா” என்ற திரைப்படத்திற்கு ஹீரோயின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது பல ஹீரோயின்களை தேடியும் கூட அவரது படத்திற்கு சரியான ஹீரோயின் அமையவில்லையாம்.

அந்த நேரத்தில் தான் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த “சக்கரவர்த்தி” திரைப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக லட்சுமி என்ற கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். அப்போது அந்த திரைப்படத்தில் நடிக்கும் பொழுது கொழுக் மொழுக் தோற்றத்தில் பருவ மொட்டாக நடித்திருந்த ரம்யா கிருஷ்ணனின் அழகில் மயங்கி போன இயக்குனர் கீதா கிருஷ்ணா அவரை தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.

அப்படித்தான் இயக்குனர் கீதா கிருஷ்ணாவின் ஹீரோயின் தேடுதல் வேட்டையில் நடிகை நடிகை ரம்யா கிருஷ்ணன் சிக்கி இருக்கிறார். அப்போது நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு 17 வயது தானாம். எனவே நடிகை ரம்யா கிருஷ்ணனை 17 வயதில் ஹீரோயின் வேட்டையாடியது இயக்குனர் கீதா கிருஷ்ணா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

ரூ.68 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு!

சென்னையில், இன்று (மார்ச் 31) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 65 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 425…

44 minutes ago

ஷாருக்கானுடன் தொடர்பு.. ஐஸ்வர்யா ராயை உடல் ரீதியாக தாக்கிய பிரபல நடிகர்..!!

நடிகை ஐஸ்வர்யா ராய் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தான் உண்டு தன் வேலை உண்டு என எந்த விமர்சனத்துக்கு பதில்…

1 hour ago

தாயுடன் உல்லாசம்… மகனின் கொடூர செயல் : தமிழகத்தை உலுக்கிய ஷாக் சம்பவம்!

தாயுடன் உல்லாசமாக இருந்த நபரை கண்டம் துண்டமாக தாக்கி கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. விருதுநகரில் உள்ள…

2 hours ago

மீண்டும் அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் ஆபாச வீடியோ லீக் : சிக்கிய ஆதாரம்?!

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகையின் அந்தரங்க வீடியோ இணையத்தில் லீக்காகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.…

3 hours ago

பூகம்பமாய் வெடித்த ‘எம்புரான்’ சர்ச்சை..மன்னிப்பு கேட்ட மோகன்லால்..!

மோகன்லால் - எம்புரான் பட சர்ச்சை மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால்,பிரித்விராஜ் இயக்கத்தில் நடித்துள்ள "எம்புரான்" திரைப்படம் சமீபத்தில்…

15 hours ago

This website uses cookies.