சினிமாவைப் பொறுத்தவரை நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை என்பது மிகவும் சுலபமான விஷயம் ஒன்றாகிவிட்டது. சில நடிகைகள் பட வாய்ப்புக்காக தங்களை இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட அனைவரும் அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு அழைப்பதாக தாங்கள் அனுபவித்த கசப்பான அனுபவத்தை பற்றி பொதுவெளியில் வந்து வெளிப்படையாக கூறுகிறார்கள்.
இது ஒரு ரகமான நடிகைகள்… சில நடிகைகள் தாமாகவே முன்வந்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட்க்கு அணுகி போகிறார்கள். காரணம் பட வாய்ப்பு சுலபமாக கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையில் தான். அப்படித்தான் ஒரு இளம் நடிகர் நடிகையுடன் சூட்டிங் ஸ்பாட்டில் முத்தக் காட்சியில் நடிக்க மிகவும் தயங்கி தயங்கி நிறைய டேக் எடுத்து நடித்திருக்கிறார்.
இதையும் படியுங்கள்: நல்ல வேல நடிக்கல… திரிஷாவுக்கு பதில் “கில்லி” படத்தில் நடிக்க இருந்த ஹீரோயின் – யார் தெரியுமா?
இதை சுதாரித்துக் கொண்ட அந்த நடிகை அவரை சமாதானப்படுத்தி அந்த காட்சிக்கு அவரை தயார்படுத்துவதற்காக அந்த நடிகை அந்த நடிகரை அழைத்துக்கொண்டு கேரவனுக்கு அழைத்து சென்று சில மணி நேரம் நடிகருக்கு பஜனை செய்திருக்கிறார். எனக்கு முத்த காட்சியில் நடிக்க வரவில்லை என எதார்த்தமாக கூறிய ஹீரோவுக்கு பதார்த்தமாக அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கிறார் அந்த இளம் நடிகை. இந்த விஷயம் கசிய ஆரம்பிக்க திரையுலகில் சத்தமே இல்லாமல் சலசலப்பாக்கப்பட்டு வருகிறது.