உஸ்ட்ராசனம்: வாகனம் ஓட்டுதல், லேப்டாப் பயன்படுத்துவதால் ஏற்படும் கழுத்து வலிக்கு ஒரு சிறந்த தீர்வு!!!

Author: Hemalatha Ramkumar
9 October 2022, 4:59 pm

உஸ்ட்ராசனம் அல்லது ஒட்டக போஸ் என்பது மிக முக்கியமான ஆசனங்களில் ஒன்றாகும். இது முழங்கால்களில் செய்யப்படுகிறது. தினமும் உஸ்ட்ராசனம் பயிற்சி செய்வது, கம்ப்யூட்டர் முன் குனிந்து வேலை செய்பவர்கள் மற்றும் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் கழுத்து மற்றும் முதுகு வலியைப் போக்க சிறந்த வழியாகும்.

உஸ்ட்ராசனம் செய்வதன் உடல் நலன்கள்:
*உடலின் முன்புறம், கணுக்கால், தொடைகள் மற்றும் இடுப்பு பகுதி முழுவதும் நீட்சி அடைகிறது.
*வயிறு மற்றும் மார்பு, மற்றும் தொண்டைக்கு நீட்சி கிடைக்கிறது.
*முதுகு தசைகளை பலப்படுத்துகிறது
*தோரணையை மேம்படுத்துகிறது
*வயிறு மற்றும் கழுத்து உறுப்புகளைத் தூண்டுகிறது
*சுவாசக் கோளாறுகளுக்கு உதவுகிறது
*சோர்வு
*கவலை
*மாதவிடாய் அசௌகரியம்

  • nayanthara Happy children’s day…. குழந்தைகளுடன் கொண்டாடிய விக்கி – நயன் தம்பதி – கியூட் கிளிக்ஸ் வைரல்!
  • Views: - 751

    0

    0