மூச்சுத் திணறல் என்பது மிகவும் சங்கடமான அனுபவம் என்பதை அனுபவித்தவர்கள் அறிவார்கள். படிக்கட்டு ஏறுதல், குளிர் காலநிலை, அடிப்படை சுகாதார நிலைமைகள் மற்றும் அதிக எடை போன்ற பல்வேறு காரணங்களால் இது நிகழலாம். இது ஒரு தற்காலிக அல்லது தீவிர நிலையாக இருக்கலாம். இது உங்களுக்கு எப்போதாவது நடந்தால், நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில வீட்டு வைத்தியங்கள் பற்றி இப்போது பார்க்கலாம். ஆனால் இது உங்களுக்கு அடிக்கடி ஏற்பட்டால், நீங்கள் உடனடியாக உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.
இஞ்சி தேநீர் உங்களை அமைதிப்படுத்த உதவும். இது சுவாச தொற்றுகளை போக்க உதவுகிறது. இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் நுரையீரலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கும்.
மூச்சுக்குழாயில் உள்ள தசைகளின் இறுக்கத்தைக் குறைப்பதில் கருப்பு காபி சிறப்பாக செயல்படுகிறது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் நல்லது. இது நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது மற்றும் மூச்சுத் திணறலில் இருந்து மீட்க உதவுகிறது.
உதடுகளை மூடி சுவாசித்தல்
வாயை மூடி சுவாசிக்கும்போது ஆழமாக சுவாசிக்க உதவுகிறது. இதற்கு தாமரை நிலையில் தரையில் அமர்ந்து, உங்கள் முதுகை நேராக வைத்துக்கொள்ளவும். உங்கள் வாயால் ஆழமாக உள்ளிழுத்து 4-5 விநாடிகள் காத்திருக்கவும். உங்கள் உதடுகளை மூடி 4 வினாடிகள் மூச்சை வெளியே விடவும். இதையே 10-15 முறை செய்யவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.
நடக்குமா? நடக்காதா? தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பதாக இருக்கும் திரைப்படத்தை முதலில் கமல்ஹாசன் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் ஒரு…
கறாரான இயக்குனர் இயக்குனர் பாலா மிகவும் கறாரான இயக்குனர் எனவும் அவர் நடிகர்களை அடித்து வேலை வாங்குவார் எனவும் ஒரு…
தமிழ்நாட்டில் அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு வருடம் இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகள் தேர்தலை சந்திக்க இப்போதே…
கியூட் நடிகை நஸ்ரியா 90ஸ் கிட்களின் கியூட் நடிகையாக வலம் வந்தவர்.“நேரம்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவர்…
உலக நாயகன் உலக நாயகனாக வலம் வந்த கமல்ஹாசன் இந்திய சினிமாவிற்கே ஒரு நடிப்பு பல்கலைக்கழகமாக திகழ்ந்தவர். 1980களில் சாக்லேட்…
ஆந்திர மாநிலம், சித்தூர் மசூதி மிட்டாவை சேர்ந்தவர் யாஸ்மின்பானு (23). பூதலப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சாய்தேஜ் (25). இவர்கள் இருவரும்…
This website uses cookies.