புற்றுநோய் செல்களை அடியோடு அழிக்கும் முளைக்கட்டிய பூண்டு!!!

Author: Hemalatha Ramkumar
20 September 2022, 6:42 pm

பொதுவாக பூண்டு உணவின் சுவலயை அதிகரிக்க உதவுகிறது. அதோடு மட்டும் இல்லாமல் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இருப்பினும் முளைத்த பூண்டு சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கும். முளைத்த பூண்டை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், பல நோய்களைத் தடுக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது குறித்து மேலும் தெரிந்து கொள்ளலாம்.

1- முளைத்த பூண்டில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உடலுக்குச் சென்று இரத்த ஓட்டத்தை இதயத்திற்கு கொண்டு செல்வதன் மூலம் இதயத்தை அடைய உதவுகிறது. இதனால் உங்கள் இதயம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.

2- முளைத்த பூண்டை வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோயைத் தவிர்க்கலாம். இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் உள்ளன. அவை நம் உடலில் புற்றுநோய் செல்களை வளர விடாது.

3- வழக்கமான உணவில் முளைத்த பூண்டை சேர்த்துக் கொண்டால், அது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் உங்கள் உடல் செல்களை வளர்க்கிறது. இதனால் தொற்றுநோய்களைத் தடுக்கிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…