காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் சன்குவாஷபா மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 14 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று காலை மதி பகுதியிலிருந்து டமாக் நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து சத் கும்டி பகுதிக்கு அருகில் சென்ற போது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் செயின்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…
வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…
கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…
எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
This website uses cookies.