நாளை 4ஆம் கட்ட வாக்குப்பதிவு… இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஆந்திரா, தெலங்கானா!
நாடு முழுவதும் இதுவரை மூன்று கட்டமாக 285 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்துள்ளது. கடந்த மே 7ம் தேதி நடந்த 3ம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்ததாக, ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 96 தொகுதிகளில் நாளை 4ஆம் கட்ட வாக்குப்பதிவு வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த 96 தொகுதிகளிலும், மொத்தம் 1,717 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க: யார் மனதையும் புண்படுத்த மாட்டேன்.. நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் அளித்த உத்தரவாதம்!!
இதோடு சேர்த்து ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளுக்கும், 175 சட்டசபை தொகுதிகளுக்கும் நாளை (மே 13ம் தேதி) சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இவற்றுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.
ஆந்திரப் பிரதேசம் – 25 தொகுதிகளில் 25
பீகார் – 40 தொகுதிகளில் 5
ஜார்கண்ட் – 14 தொகுதிகளில் 4
மத்தியப் பிரதேசம் – 29 தொகுதிகளில் 8
மகாராஷ்டிரா – 48 தொகுதிகளில் 11
ஒடிசா – 21 தொகுதிகளில் 4
தெலங்கானா – 17 தொகுதிகளில் 17
உத்தரபிரதேசம் – 80 தொகுதிகளில் 13
மேற்கு வங்கம் – 42 தொகுதிகளில் 8
ஜம்மு காஷ்மீர் – ஐந்து தொகுதிகளில் 1
ஆந்திராவில் பாஜக, தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியை உள்ளடக்கிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. மேலும் தெலுங்கானாவில் காங்கிரஸ், பாஜக மற்றும் பிஆர்எஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.