பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார்.
சினிமாவில் தெலுங்கு சினிமா கதாநாயகன் போல் அரசியலிலும் அவருடைய நடவடிக்கைகள் காணப்படும் . கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஆந்திர மாநிலம் தாடேப்பள்ளி அருகே உள்ள இப்பட்டம் என்ற கிராமத்திற்கு காரில் சென்றார்.
அப்போது அவர் தன்னுடைய காரின் மேல் ஏறி உட்கார்ந்து பயணம் செய்தார். இது தொடர்பான காட்சிகள் அப்போது சமூக வலைதளங்கள், மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் சிவகுமார் என்பவர் இன்று தாடேப்பள்ளி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அன்றைய தினம் நான் இப்பட்டம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது ஜனசேனா கட்சியினர் ஏராளமான வாகனங்களில் ஊர்வலமாக வந்தனர். காரின் மீது அமர்ந்து மிகவும் அஜாக்கிரதையாகவும் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமலும் பவன் கல்யாண் பயணம் செய்தார்.
இதனால் நான் என்னுடைய மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்து விட்டேன். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். சிவகுமார் அளித்த புகாரின் பேரில் பவன் கல்யாண் மீது தாடேபள்ளி போலீசா வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.