திடீரென விழுந்த சுற்றுச்சுவர் JUST MISS-ல் தப்பிய உயிர்.. பதைபதைக்க வைக்கும் CCTV காட்சி..!

Author: Vignesh
12 June 2024, 11:15 am

கேரள மாநிலத்தில் பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியில் கனமழை காரணமாக சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்போது, அந்த வழியாக நடந்து சென்ற பள்ளி மாணவன் ரிஷால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

சுற்றுச்சுவர் அமைந்திருக்க கூடிய பகுதியில் முதலில் ரிஷால் நடந்து செல்கிறார். நடந்து சென்ற சிறிது நேரத்தில் கருங்கக்களால் கட்டப்பட்ட அந்த சுற்றுச்சூழல் இடிந்து விழுந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

  • 500 crore collection news all are fake said by sundar c 500 கோடி வசூலா? எல்லாமே பொய்! நொந்து நூடுல்ஸா இருக்காங்க- சுந்தர் சி ஓபன் டாக்