போனா போகுதுனு ஒரு தொகுதியை கொடுத்த ஆம்ஆத்மி… கடுப்பில் காங்கிரஸ் : உடையும் I.N.D.I.A. கூட்டணி?!

Author: Udayachandran RadhaKrishnan
13 February 2024, 9:21 pm

போனா போகுதுனு ஒரு தொகுதியை கொடுத்த ஆம்ஆத்மி… கடுப்பில் காங்கிரஸ் : உடையும் I.N.D.I.A. கூட்டணி?!

பா.ஜ.,வுக்கு எதிராக அமைந்துள்ள இண்டியா கூட்டணியில் அதில் இடம்பெற்றுள்ள கட்சிகள் அடுத்தடுத்து அதிர்ச்சி கொடுத்து வருகின்றன.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்க முடியாது என திரிணமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

பஞ்சாபில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் அறிவித்தார்.

டில்லியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு கூட காங்கிரஸ் கட்சிக்கு தகுதி இல்லை. ஆனால், கூட்டணி தர்மத்திற்காக ஒரு தொகுதி வழங்க தயாராக உள்ளோம். டில்லியில் ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடும் திட்டத்தை முன்மொழிந்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

  • Mufasa The Lion King Tamil Dubbed“முஃபாசா த லயன் கிங்” மிரட்டலாக டப்பிங் கொடுத்துள்ள தமிழ் நடிகர்கள்..!
  • Views: - 319

    0

    0