சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடிய மது!

Author:
29 June 2024, 11:49 am

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்ட போலீசார் தேர்தல் நடந்த போது வெளி மாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ஒரு கோடி 65 லட்ச ரூபாய் மதிப்புள்ள 94,737 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வைத்திருந்தனர்.அவற்றை போலீசார் இன்று காக்கிநாடாவில் உள்ள மைதானம் ஒன்றில் அடுக்கி வைத்து, ரோடு ரோலரை ஏற்றி போலீசார் அழித்தனர்.ஒரே நேரத்தில் சுமார் ஒரு லட்சம் மது பாட்டில்கள் ரோடு ரோலர் ஏற்றி உடைத்து அழிக்கப்பட்ட காரணத்தால் அந்த பகுதியில் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 281

    0

    0