திருப்பதி ஏழுமலையானை வழிபட்ட நடிகர் ஜெயம் ரவி : தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு!!
Author: Udayachandran RadhaKrishnan9 March 2022, 1:13 pm
ஆந்திரா : நடிகர் ஜெயம் ரவி இன்று காலை திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிப்பட்டார்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று காலை நடிகர் ஜெயம் ரவி தரிசனத்திற்காக வந்திருந்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்தனர்.
சாமி தரிசனத்திற்கு பின் தீர்த்த பிரசாதங்களை பெற்று கொண்ட அவர், தொடர்ந்து 3000 ரூபாய் கட்டணத்தில் அவருக்கு தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.