கையில் குழந்தையுடன் ஆசிரமத்திற்கு வந்த நடிகை நித்யாமேனன் : வைரலாகும் வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
28 December 2022, 1:30 pm

கல்கி ஆசிரமத்திற்கு வந்த நடிகை நித்யா மேனன் குழந்தையை கொஞ்சிய காட்சிகள் வைரலாகி வருகிறது.

பிரபல நடிகை நித்யா மேனன் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதையா பாளையத்தில் உள்ள கல்கி பகவான் ஆசிரமத்திற்கு நேற்று வந்தார்.

தொடர்ந்து அருகில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு சென்ற அவர், அங்கு வசிக்கும் பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மலைவாழ் மக்களின் குழந்தைகளை தூக்கி அவர்களுடன் கொஞ்சி மகிழ்ந்தார்.

தற்போது இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 468

    0

    0