ஊழல் கட்சியுடன் கூட்டணியா? AAPக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை தூக்கி எறிந்த CONGRESS தலைவர்!!
Author: Udayachandran RadhaKrishnan28 April 2024, 12:58 pm
ஊழல் கட்சியுடன் கூட்டணியா? AAPக்கு எதிர்ப்பு தெரிவித்து பதவியை தூக்கி எறிந்த CONGRESS தலைவர்!!
டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்தர் சிங் லவ்லி திடீரென பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் மேலிடம் தங்களின் கருத்துக்களை கேட்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளில் 4ல் ஆம் ஆத்மி, 3ல் காங்கிரஸ் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.