சென்னை – சேலம் 8 வழிச்சாலை : சைலண்ட் ஆன திமுக.. அன்புமணி குரல் : மத்திய அரசு பதில்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 March 2023, 7:47 pm

ராஜ்யசபாவில் சென்னை- சேலம் இடையே 8 வழி சாலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்கப்பட்டுள்ளதா? என பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பினார்.

இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுத்துப்பூர்வ பதில் அளித்தார். அதில், சென்னை- சேலம் இடையேயான 8 வழி சாலைத்திட்டத்திற்கு தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய அரசுக்கு எந்த விண்ணப்பமும் வரவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. திமுக அரசு இந்த விவகாரத்தில் எதுவும் செய்யாதது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 452

    0

    0