திருப்பதி கோவிலுக்கு போற பிளான் இருக்கா? டிக்கெட் முன்பதிவு செய்ய இணையதளம் வெளியீடு!!

Author: Udayachandran RadhaKrishnan
21 May 2023, 12:46 pm

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் வரும் 24ம் தேதி ஆன்லைனில் வெளியீடு. திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு.

திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதம் வழிபட தேவையான 300 ரூபாய் தரிசன டிக்கெட் இம்மாதம் 24 ம் தேதி காலை 10 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு விற்பனை செய்யப்படும்.

டிக்கெட்டுகள் தேவையான பக்தர்கள் தேவஸ்தானத்தின் www.tirupathibalaji.ap.gov.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

  • Kalakalappu 3 Update சுட சுட வேலையில் சுந்தர் சி…கலகலப்பு 3-யின் கலக்கல் அப்டேட் வெளியீடு..!