திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய குடும்பத்துடன் வந்த எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் : வரவேற்பளித்த தேவஸ்தான அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
9 September 2022, 9:43 pm

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு மனைவி,மகன் ஆகியோருடன் திருப்பதி மலைக்கு வந்தார்.

திருப்பதி மலையில் உள்ள விஐபி கெஸ்ட்ஹவுசில் அவரை வரவேற்ற தேவஸ்தான அதிகாரிகள் தேவையான வசதிகளை செய்து கொடுத்தனர். தொடர்ந்து திருப்பதி மலையில் வராக சாமி கோவிலுக்கு சென்று அங்கு சாமி கும்பிட்டார்.

இரவு திருப்பதி மலையில் தங்கும் அவர் நாளை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை வழிபடுகிறார்.
….

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 537

    0

    0