மகளின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தந்தை : அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
5 August 2023, 4:01 pm

மகளின் உயிரை காப்பாற்ற தனது உயிரை பணயம் வைத்த தந்தை : ஆற்றில் ஆபத்தான பயணம்.. ஷாக் வீடியோ!!

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டம் கொமரடா மண்டலம் சோல்லபாதம் கிராம பஞ்சாயத்து ரெப்பா கிராமத்தில் நாகாவலி ஆற்றின் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமி மரியாவுக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்து செல் அவரது தந்தை சோமய்யா கிராம மக்களுடன் மூங்கில் குச்சிகளால் படகு தயாரித்து அதில் உயிரை பணயம் வைத்து சிகிச்சைக்கு ஆற்றை கடந்து சென்றனர்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 558

    0

    0