ஒரே வாரத்தில் அடுத்தடுத்து நடிகைகள் தற்கொலை : திருநங்கை ஷெரின் ஷெலின் தற்கொலைக்கு காதலன் காரணமா? போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2022, 5:11 pm

மலையாள நடிகையும் பிரபல மாடலுமான திருநங்கை ஷெரின் ஷெலின் மேத்யூத் தற்கொலை செய்தது கொண்டது கேளர திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மலையாள நடிகையும் மாடலுமான திருநங்கை ஷெரின் செலின் மேத்யூ 26 வயதை நிரம்பியவர். ஆலப்புழாவைச் சேர்ந்த ஷெரின் கடந்த ஐந்து ஆண்டுகளாக கொச்சி பாலேரிவட்டத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

Sherin Celin Mathew death update: ഷെറിൻ്റെ മരണത്തിനു മുൻപ് വന്ന വീഡിയോ കോൾ  ആരുടേതായിരുന്നു? പോലീസ് സ്റ്റേഷനിലെത്തിയ അജ്ഞാത കോളിലെ ശബ്ദത്തിലും ദുരൂഹത  ...

இந்த நிலையில் கடந்த மே 17ம் தேதி காலைஅவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். உடனே விரைந்து வந்த போலீசார் அவர் மரணத்தை உறுதி செய்தனர். பின்னர் தடயங்களை சேகரித்து பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவரது நண்பர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மன உளைச்சலில் இருந்ததும், இது தொடர்பாக முகநூலில் சோகமான பதிவுகளை பதிவிட்டிருந்தது தெரியவந்தது.

Sherin Celin Mathew (Model) Wiki, Death Cause & Biography - FilmyPost 24

மேலும் ஷெரினை உயிருக்கு உயிராக இளைஞர் ஒருவர் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. திருநங்கை என்பதால் ஷெரினுடனான காதலை அந்த இளைஞர் துண்டித்ததாகவும், இதனால் கடும் மன உளைச்சலில் அவர் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Transgender Sherin suicide: 'യൂ ആര്‍ ബ്രേവര്‍ ദാന്‍ യൂ ബിലീവ്'; ഷെറിന്‍  ജീവനൊടുക്കിയത് വീഡിയോ കോളിനിടെ - Transgender model actress Sherin Celin  Mathew suicide kochi apartment - Malayalam News

இந்தநிலையில் ஷெரினின் காதலன் தலைமறைவாகியுள்ளதால், தற்கொலைக்கான காரணம் வெளியாகலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். காதலனுடனான கருத்து வேறுபாடு காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்ட இளம் நடிகை ஷெரின் ஷெலின் மேத்யூ,transgender actress sherin  celin mathew died at her home | Galatta

இதனிடையே கடந்த மே 12ஆம் தேதி மலையாள மாடலும், நடிகையுமான சஹானா அவரது வீட்டில் தற்கொலை செய்த நிலையில், மேலும் ஒரு நடிகை தற்கொலை செய்துள்ளது கேரள திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • A man fraud in the name of Sunny Leone சன்னி லியோன் பெயரில் இப்படி ஒரு மோசடியா? அதிர்ந்த அரசு!
  • Views: - 994

    0

    0