ஆபாச பட நடிகையா ரோஜா? பண்டாருவை மன்னிக்கவே கூடாது : கொந்தளித்த ஜெயிலர் பட நடிகை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 October 2023, 5:34 pm

ஆபாச பட நடிகையா ரோஜா? பண்டாருவை மன்னிக்கவே கூடாது : ஆதரவு தெரிவித்த ஜெயிலர் பட நடிகை!!

ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி சுற்றுலாத்துறை அமைச்சர் ரோஜா நீல படங்களில் நடித்துள்ளார், அதற்கான வீடியோக்கள் எங்களிடம் உள்ளன என பண்டாரு சத்தியநாராயணா தெரிவித்தது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விமர்சனத்தால் அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.அவரை குண்டூர் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.இதனிடையே அமைச்சர் ரோஜா குறித்து பண்டாருவின் கருத்துக்கு எதற்கு தெரிவித்து சீனியர் ஹீரோயின்கள் பலரும் மறுப்பு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

குஷ்பு, ராதிகா, நவ்நீத் கவுர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் சமீபத்தில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணாவும் ரோஜாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பண்டாரு சத்யநாராயணாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து ரோஜாவை தவறாக பேசுவது மிகவும் கண்டனக் கூறியது நம் நாட்டில் மட்டும் பாரத் மாதாகி ஜெய் என்று சொல்கிறோம் அப்படிப்பட்ட நாட்டில் பெண்களை இழிவாகப் பேசுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று எதிர்ப்புத் தெரிவித்த அவர், நாட்டில் இன்னும் பெண்களை வெளிப்படையாக இழிவு படுத்தி பேசுவது வேதனையளிக்கிறது. ரோஜா குறித்து பண்டாரு சத்யநாராயணா கூறிய கருத்து மன்னிக்க முடியாதது என நடிகை ரம்யா கிருஷ்ணா கண்டனம் தெரிவித்துள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி