நேரில் அழைத்து இப்படி பண்ணிட்டாங்களே : கேரள முதல்வர் பினராயி விஜயனின் கோரிக்கையை நிராகரித்த கர்நாடக முதல்வர் பசவராஜ்!!

Author: Udayachandran RadhaKrishnan
18 September 2022, 9:44 pm

பெங்களூருவில் நடந்த சந்திப்பின் போது கேரளா முதல்வரின் கோரிக்கையை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நிராகரித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கேரளா முதல்வர் மற்றும் கர்நாடக முதல்வர் சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது இரு மாநிலங்களிடையேயான பல்வேறு பிரச்னைகள் உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டன. சந்திப்பில் இரு மாநில அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் விடுத்துள்ள மூன்று திட்டங்கள் சுற்றுச்சூழல் மண்டலத்திற்கு உட்பட்ட எல்லைக்குளற் வருவதால் அவை நிராகரிக்கப்பட்டன. என கூறினார்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!