பாஜக எம்பி கங்கனா ரணாவத் வெற்றியை எதிர்த்து வழக்கு… உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!!

Author: Udayachandran RadhaKrishnan
25 July 2024, 11:48 am

மக்களவை தேர்தலில் நடிகை கங்கனா ரணாவத் இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்ய சிங்கை 74,755 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

இந்த நிலையில் மண்டி தொகுதியில் கங்கணா ரணாவத் வெற்றியை எதிர்த்து இமாச்சல பிரதேச ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.லயக்ராம் நெகி என்பவர் மண்டி தொகுதியில் தனது வேட்பு மனு தவறாக நிராகரிக்கப்பட்டதாக அவர் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் கங்கனா ரணாவத் ஆகஸ்ட் 21-ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டது.

  • Virat Kohli fake video அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!