வடமாநிலங்களை அதிர வைக்கும் அடுத்தடுத்த நிலநடுக்கம் : குஜராத்தில் ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு!!

Author: Udayachandran RadhaKrishnan
26 February 2023, 4:55 pm

குஜராத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவானது. ராஜ்கோட், மராட்டியம், மேகாலயா மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.

அடுத்தடுத்து இரு மாநிலங்களில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!